தமிழில் Remake ஆகும் பிறமொழி படங்கள் | Pathu Thala, Article 15, Andhadhun

2021-06-08 4

#TamilRemakeMovies
#Andhadhun
#Article15
#PathuThala

2021 Tamil Remake Movie list Pathu Thala to The Great Indian Kitchen
ஆர்டிகிள் 15, முப்ஃடி, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்கள், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகி வெளியாகவிருக்கிறது. அப்படி வெளியாகும் சில தமிழ் ரீமேக் படங்களின் பட்டியல்